எலும்பும், தோலுமாக உடல் மெலிந்து இருக்கும் நடிகை நயன்தாராவின் அண்மைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அண்மையில் நடிகை நயன்தாரா வாடகைத் தாய் முறை மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் தற்போது நடித்து வருகின்றார்.
தற்போது அவர் நடிக்கும் கனெக்ட் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
புகைப்படத்தில் நயன்தாராவின் கன்னம் கழுத்தெல்லாம் சுருங்கி, உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் உள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.