31 March, 2023

இளம் பெண்கள் கோபிநாத் முன்பே செய்த காரியம்! மேடைக்கு அழைத்து ஒரு நிமிடத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய இளைஞர்

நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் காதலில் ஜெயிக்க முடியாத ராசியில்லாத ராஜா ஆண்கள்- பெண்கள் என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

இது ஒரு சுவாரசியமான தலைப்பு என்பதால் கலகலப்பாக சென்றது. இதில் பேசிய ஒரு முக்கியமான டாபிக் இன்றைய இளைஞர்கள் அவுட் டேட்டடாக இருப்பதை காட்டியது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளைஞரை மேடைக்கு அழைத்து ஒரு நிமிடத்தில் அவரை அப்படியே புதிய ட்ரெண்டுக்கு பெண்கள் மாற்றி விட்டனர்.

இது அங்கிருக்கும் ஆண்களுக்கு வயிற்று எரிச்சலாக இருப்பதை ப்ரோமோவில் காண முடியும்.

இந்த வார நிகழ்ச்சியை முழுமையாக பார்க்கும் போது தான் வேறு என்னென்ன சுவாரஷ்யங்கள் நடக்கும் என்பது தெரியும்.

Share