சந்தேகத்திற்கிடமான நிலையில் தம்புள்ளையில் ஒருவர் மரணம்..!! கொலையா.? தற்கொலையா.? விசாரணையில் பொலிஸார்..!

நேற்று (27/02/2024) இரவு திங்கட்கிழமை 45 வயதுடைய நபரொருவர் தம்புள்ளை – வெவலவெவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருமணமானவர் என்பதுடன் அவர் தனது மனைவியைவிட்டு பிரிந்து தன்னுடைய தாயுடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் உயிரிழந்தவரின் தாய் வீட்டில் இல்லாத போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *