30 March, 2023

இந்த பழக்கம் இருப்பதால் தான் த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லையா? உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் 90 கள் தொட்டு இன்று வரை மக்கள் மத்தியில் இளமை நாயகியாக வலம் வரும் நடிகை தான் த்ரிஷா.

இவர் ஆரம்பத்தில் “மிஸ் சென்னை” என்ற பட்டத்தை “ஜோடி” என்ற திரைப்படத்தின் மூலம் சிறு கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சூர்யாவின் “மெளனம் பேசியதே” என்ற திரைபடத்தின் மூலமாக தான் இவர் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

இதன்பின்னர் தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி நடிகர்களுடன் கொடிகட்டடி பறந்தார் என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொள்ளயிருக்கும் போது பல சர்ச்சைக்குள் சிக்கி,தன்னுடைய மார்கட்டை இழந்து சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு மார்கட்டை மீண்டும் மீட்டுக் கொடுத்தார் மணிரட்னம். இவரின் “ பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் பல பேட்டிகளில் இவர் கலந்துக் கொண்டிருந்தார்.

அதில் இவரது திருமணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எனக்கு திருமணம் செய்த பின்னர் விவரகரத்தில் விருப்பம் இல்லை. ஆகையால் எனக்கான ஒருவர் இன்னும் கிடைக்கவில்லை” என பதிலளித்துள்ளார்.

திருமணம் குறித்து அப்பட்டமான உண்மைகள்

இதனை தொடர்ந்து பிரபல சினிமா விமர்சகர் பயில்வாண், “த்ரிஷா கூறுவது பொய், அவருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருக்கிறது, திருமணம் செய்தால் மாட்டிக் கொள்வோம் என பயந்து தான் இவர் திருமணம் செய்யவில்லை” என அப்பட்டமான உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார்.

மேலும் “இவர் பல பிரபலங்களுடன் நைட் பார்ட்டிகளில் கும்மாளம் போடுவார். இதனை நானே பார்த்து இருக்கிறேன். குடித்து விட்டு பொலிஸார் வந்து சமாதானம் செய்யும் வரை அவர் குழப்பம் பண்ணுவார்.

இதனால் தான் இவர் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.”என கூறியுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் த்ரிஷாவின் இந்த பழக்கம் இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

Share