21 March, 2023

பெண் பொலிஸ் மீது பா-லியல் வன் கொடுமை ‍ இலங்கையில் சம்பவம்

மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 27 வயதான இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்திற்கு வந்த இருவர் தன்னை தகாத வார்த்தைகளால் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் காவலர் புகார் அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உசாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இராணுவ வீரர் என தெரியவந்துள்ள நிலையில் சந்தேகநபர் மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share