25 September, 2023

பொன்னியின் செல்வன் மீம்ஸ் தொகுப்பு

ஊரெங்கும் பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சுதான். சிறு வயதில் இருந்து கேட்டு வளர்ந்த கதையை திரைப்படமாக பார்த்த பூரிப்பில் நெகிழ்ந்து கலங்கியிருக்கியிருக்கிறது ஒரு க்ரூப். நாவலை வாசிக்காத இன்னொரு க்ருப் நல்லாத்தான் இருக்கு, ஆனா இது யாரு.. அது யாரு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பிராண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படியோ பொன்னியின் செல்வன் சக்கை ஹிட் அடித்துவிட்டது என்பது நிதர்சனம். பொதுவாக ஒரு படம் வந்தாலே மீம் கிரியேட்டர்கள் மௌஸைக் கையிலெடுத்து களமாடுவார்கள். இந்த முறை ஒரு ஸ்பெசல். வழக்கம்போல படத்தை ட்ரோல் செய்யாமல் படத்தில் இருக்கும் கேரக்டர்களை வைத்து நிறைய மீம்ஸ் குவிந்திருந்தது.

வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், பழுவேட்டரையர் என 9-ஆம் நூற்றாண்டு கதாபாத்திரங்களெல்லாம் 21-ஆம் நூற்றாண்டில் வச்சு செய்திருக்கிறார்கள். அவற்றில் நாம் ரசித்த குபீர் மீம்கள் இங்கே.



















Share