நடிகை பூனம் பாஜ்வா, நிமிர்ந்து காட்டவா..? இல்ல, குனிஞ்சு காட்டவா..? என்று கேட்பது போல வெறும் முண்டா பனியன் அணிந்து கொண்டு பார்க் ஒன்றில் நிமிர்ந்தும், குனிந்தும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.Poonam Bajwa
தமிழில் நடிகர் பரத் நடிப்பில் உருவான சேவல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பிறகு, கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் தோன்றிய இவர் கடைசியாக குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார்.
இதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. ஆனாலும், தன்னுடைய பட வாய்ப்புகளை நிறுத்திக்கொள்ளாமல் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயத்தை சுக்கு சுக்காக நொறுக்கி வருகிறார் பூனம் பாஜ்வா.
இதனை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா என்று கதரும் அளவுக்கு இவருடைய நடவடிக்கைகள் சமீபகாலமாக இருக்கின்றது.
தன்னுடைய அங்க அழகுகளை எப்படி எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பதில் பி.ஹெச்.டி முடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா என்பது இவருடைய புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு தெரியும்.
அந்த வகையில் தற்போது பார்க் ஒன்றில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய நிமிர்ந்தும் குனிந்தும் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இளசுகளின் சூட்டை கிளப்பி வருகின்றது. ரசிகர்கள் முன்னழகை பார்த்தாலே மூடு ஏறுதே என்று புலம்பி வருகின்றனர்.