அது தெரிய..இருக்கையில் இருந்த படி எல்லை மீறிய கவர்ச்சியில் ரகுல் பிரீத் சிங்..!!

கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த‌ ரகுல் ப்ரீத் சிங் 2012 ஆம் ஆண்டு அருண் விஜய் நடித்த “தடையறத் தாக்க” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதன் பின் சில படங்களில் நடித்தாலும், அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஜோடியாக “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் நடித்து இளைஞர்களின் அபிமான நாயகியாக மாறினார்.அதனை தொடர்ந்து என் ஜி கே, தேவ் மற்றும் அயலான் போன்ற திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

திரைஉலகில் ஆக்டிவாக இருக்கின்றாறோ இல்லையோ,சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார்.அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள் என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் இவர் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தில் பச்சை நிற டிரான்ஸ்பரென்ட் குட்டை ஆடையில் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு அது தெரிய தந்திருக்கும் போசை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள்.முன் அழகையும், தொடை அழகையும் ஒருசேர காட்டி ஃப்ரீஹரில் தேவதையாய் ஜொலித்திருக்கும் இவரின் அழகை புகழ்ந்து வரும் ரசிகர்கள் ஒரு நாள் ஆவது இவரோடு வாழ மாட்டோமா? என்று ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.இதனை அடுத்து இந்த புகைப்படமானது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகளால் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *