30 May, 2023
regina-cassandra

ஓரின சேர்க்கையில் ஈடுபட விரும்பும் பிரபல தமிழ் நடிகை

9 வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ரெஜினா கசாண்ட்ரா regina cassandra. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து, தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலம் பிரபலமானார். தற்போது கருங்காப்பியம், சூர்ப்பனகை, பிளாஷ் பேக், பார்டர் என தமிழில் மட்டும் 4 படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

ஓரினச்சேர்க்கை
இந்நிலையில், ரெஜினாவுக்கு ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு குறைந்ததால் இவர் பாலிவுட்டில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக இவர் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.

இப்படம் முடிந்த பிறகும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தோன்றுகிறது என்று ஒரு பேட்டியில் தெரிவித்ததாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.