30 May, 2023

பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் உறவு கொண்டு விடியோவை இணையத்தளங்களில் வெளியிட்ட நபர்

கா*** பொலிஸில் கடமையாற்றும் பெண் சார்ஜன்ட் ஒருவருக்கு, அவரது நி ர்வாண காணொளிகளை வட்ஸ்அப் மூலம் அனுப்பி அச்சுறுத்திய **வத்தை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒருவரை கைது செய்யும் விசாரணைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண் சார்ஜன்ட் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நி ர்வாண வீடியோக்களை பகிர்ந்த சார்ஜன்டுடன் தனக்கும் சில காலமாக தொடர்பு இருந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பி ரயோக தடுப்பு பணியகத்திடம் பெண் சார்ஜன்ட் தெரிவித்துள்ளார். அந்த சார்ஜென்ட் கா***யில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர்.

சார்ஜன்ட் இடமாற்றம் பெற்று **வத்தைக்குச் சென்றதன் பின்னர் இருவருக்கும் இடையிலான உறவு முறிந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

தன்னுடன் நெருக்கமாக இருக்கும் அந்த ரங்க வீடியோக்களை தனக்கும், மேலும் பலருக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக பெண் சார்ஜென்ட் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சார்ஜென்ட் வட்ஸ்அப் மூலம் அனுப்பிய வீடியோவின் சிடியையும் கொடுத்துள்ளார்.

சார்ஜன்ட் தனது கையடக்க தொலைபேசியில் இரகசியமாக வீடியோ பதிவு
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிர யோகம் தடுப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இருவரும் ஒன்றாக இருந்த போது சார்ஜன்ட் தனது கையடக்க தொலைபேசியில் இரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த வீடியோக்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய சார்ஜென்ட், தன்னுடனான தொடர்பைத் தொடரவில்லை என்றால், அவரது வீடியோக்களை முகநூல் பக்கத்தில் கசியவிட்டு ஊடகங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளார்.

இருவருக்குமிடையிலான உறவின் போது பெண் சார்ஜன்டிடம் இருந்து 300,000 ரூபா கடனாகப் பெற்றுள்ளார். கடன் தொகையை கேட்கக் கூடாது என மிரட்டியதாகவும், அவ்வாறு கேட்டால் இந்த வீடியோக்கள் பேஸ்புக் மூலம் பகிரங்கப்படுத்தப்படும் என்று மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். குறித்த வீடியோக்கள் தவறான இணையத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சார்ஜன்ட் நேற்றும் **வத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார். இந்த சார்ஜன்ட் ம** பிரிவில் இருந்து இடமாற்றம் பெற்றுள்ளதாக **வத்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

Share