இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒன்னுமே இல்ல..ஒட்டு மொத்த உடல் அழகையும் அப்பட்டமாக காட்டும் STAR பட ஹீரோயின்..!!

தற்போது கவின் நடிப்பில் வெளிவந்த STAR திரைப்படம் திரையரங்குகளை கலக்கி வருகின்றது.இந்த படத்தை இயக்குனர் இளன் இயக்கி இருக்க கவின், அதிதி போஹங்கர், லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பல் வேறு வகையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை அதிதி போஹங்கர் தற்போது இணையத்தை தடுமாற வைக்கும் படங்களை வெளியிட்டு ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.மராட்டிய நடிகையான இவர் ஹிந்தியில் ஒரு சில சீரியல்களில் நடித்ததை அடுத்து தமிழில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்திருக்கிறார்.

சீரியலில் நடிப்பவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைப்பது போலவே ஆரம்ப நாட்களில் சீரியல் நடிகையாக தனது ஊடக பணியை ஆரம்பித்த இவர் அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இருப்பினும் அதிதி போஹங்கர் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தற்போது சிவப்பு நிற உடை அணிந்து, மாடர்ன் கிழிந்த உடையில் தனது அழகான மேனி அழகை வெளிப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஸ்டார் பட ஹீரோயினியின் டிரஸை பார்த்தீர்களா? எல்லா பக்கமும் கிழிஞ்சு தொங்குதே என்ற வார்த்தைகளில் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அங்கங்கு தெரியும் அழகினை ஆராதனை செய்து வர்ணிக்கிறார்கள்.

இடையழகும், தொடை அழகும் இன்னொரு பக்கம் தெரிவதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் திணறி வரும் இளசுகள் அனைத்தும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் அதிக அளவில் கவர்ச்சி இந்த புகைப்படத்தில் வெளியாகி உள்ளது.இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பார்வையிட்டு இனி மேல் உங்களுக்கு அதிக படவாய்ப்பு வர போகுது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *