“வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டுப் போகல..” மாடர்ன் உடையில் ரசிகர்களை திணறவைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!!

சுஜிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு பிரபலமான நடிகை ஆவார். ஆரம்பத்தில் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் பின்னர் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெண்ணின் கதை என்ற சீரியலில் அறிமுகமானார்.மலையாள குடும்பத்தில் இருந்து வந்த இவர், திரைப்பட தயாரிப்பாளர் தனுஷை 2012ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இன்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார்.ஜீ தமிழில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியில் படு பிஸியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது குடும்ப நிகழ்வுகள் மட்டுமல்லாமல் தன்னுடைய புகைப்படங்களையும் குடும்பத்தார் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன வார்த்தை சொல்லி சுஜிதாவை அழைப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.டைட்டான மாடர்ன் உடையில் முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஓவர் கோட்டை போட்டு அசத்தியிருக்கிறார். சிவப்பு நிற மேலாடையை பார்த்து பலரும் ஏக்கத்தில் தவிப்பதோடு இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

பார்க்கும் போதே மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க விடக்கூடிய வகையில் போட்டோக்களில் கால்களை உயர்த்தியும் கீழே வைக்கும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை தாறுமாறாக சலனத்தில் தள்ளி விட்டது.தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *