ஹே சக்தி தண்ணிக்குள்ள என்னபண்ற…? நீச்சல் உடையில் கலக்கும் சிவா மனசுல சக்தி ஹீரோயின்..!

ஹிந்தி மொழியில் வெளியான திரைப்படத்தில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்த படம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத்.அதனைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது மட்டுமல்லாது இன்று வரை பேசப்படும் திரைப்படமாக உள்ளது. அதை தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மொழி படங்களில் நடித்தார்.அதன் பின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக […]