சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் யாழ்ப்பாண மாணவன்..!!

எம். எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குகதாஸ் மாதுலன் எனும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மாணவன் உள்வாங்கப்பட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை அவசரமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனான மாதுலன்,குறித்த போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். யாழ் மாலிங்க என அழைக்கப்படும் 17 வயதான யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் மாணவனான குகதாஸ் மாதுளனின் யோக்கர் பந்து வீச்சு பலரது கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அது இலங்கை கிரிக்கெட் […]