21 March, 2023

ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட Tamanna

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா கடைசியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் நடிகை தமன்னா ஆக்ஷனுடன் தன்னுடைய கவர்ச்சியும் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் தன்னுடைய பின்னழகு அப்பட்டமாகத் தெரிய ஆட்டம் போட்டிருந்த இவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் அரண்டு தான் போனார்கள். அந்த அளவிற்கு சமீப காலமாக படங்களில் கவர்ச்சி காட்டி வருகிறார் நடிகை தமன்னா.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கைப்பற்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் பொது இடங்களில் தோன்றும் போதும் கிளாமரான உடைகளையே அணிந்து வருகிறார். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என எங்கு சென்றாலும் தமன்னாவின் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

இது மட்டுமில்லாமல் உடற்பயிற்சி கூடத்துக்கு வந்தாலும் சரி…, விமான நிலையத்திற்கு வந்தாலும் சரி.., படு கிளாமரான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதே அம்மணி ஆர்வம் காட்டுகிறார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலமாகவே சினிமாவில் இருப்பது போல அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இவர் சரியாக படம் நடித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. சொல்லிக்கொள்ளும்படி எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நடிகை தமன்னாவின் மார்க்கெட் அவுட் என்ற நிலையில்தான் தற்போது இருக்கின்றார். இதற்கு முக்கிய காரணம் புதுமுக நடிகைகளின் வரவுதான் என்று கூறவேண்டும்.

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் புதுமுக நடிகைகளின் வரவு மிதமிஞ்சி இருக்கின்றது. இதனால் ஏற்பட்ட போட்டி பழைய நடிகைகளை ஓரம் கட்டி வருகிறது தென்னிந்திய சினிமா.

தமிழ் சினிமா ரசிகர்கள் புதுமுக நடிகைகளை வரவேற்க தயாராகி விட்டார்கள் என்பதை தான் இது காட்டுகின்றது. எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை தமன்னா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.Tamanna Bhatia, தமன்னா

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவிற்கு குட்டியான பிராவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.

Share