tamil cinema : தமிழ் திரையுலகில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடி ஆர்யா மற்றும் சயீஷா.
இருவரும் இணைந்து கஜினிகாந்த், காப்பான், டெடி ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
இந்த அழகிய காதல் ஜோடிக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்கு பிறகு நடிகை சயீஷா தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து புகைப்படங்கள் எதுவும் வெளியிடவில்லை.
இந்நிலையில், ஆர்யா – சயீஷா இருவரும் இணைந்து டைட்டானிக் ஜாக் – ரோஸ் போல் கப்பலில் நின்று போஸ் கொடுத்து, அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்..

tamil cinema