30 May, 2023

படவாய்ப்பு கிடைக்காட்டி இந்த தொழில் தான் கதி.. குறுகுறுவென பார்க்க சவேரி

tamil cinema : வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் வெற்றி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ஆஷ்னா சவேரி. அதனைத் தொடர்ந்து, 2வது முறையாக சந்தனத்துடன் இணைந்து இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தார்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீன் குழம்பும் மண் பானையும், ப்ரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், எவனுக்கோ எங்கேயோ மச்சம் இருக்கு, டைட்டானிக் காதலும் கவுந்து போகும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

திரைப்படங்கள் பெரிதும் கைகொடுக்காத நிலையில், தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார் ஆஷ்னா.

தற்போது, சின்ன உடையில் ரசிகர்களை மயக்கி வருகிறார் அம்மணி

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema