tamil cinema : கமல் ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விருமாண்டி.
இப்படத்தில் அன்னலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகை அபிராமி.
இவர், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கேள்வி போட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை அபிராமி பல விதமான கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.
அதில் ஒரு கேள்வியாக ‘ உங்கள் முன்னாள் காதலருக்கு, காதல் முறிவுக்கு பின் முத்தம் கொடுத்துள்ளீர்களா’ என்ற எடக்குமொடக்கான கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு, சிறுது கூட தயக்கம் காட்டாமல், உடனடியாக ‘இல்லை’ என்று பதிலளித்தார் நடிகை அபிராமி.

tamil cinema