31 March, 2023

படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு பெற்ற பெங்களூர் இளம் நடிகை..!

tamil cinema : இளம் நடிகை ஒருவர் துணை நடிகையாக பல காலம் வலம் வந்தார். ஆரம்பத்தில் 2000 , 3000 என்று சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நடிகை, இளம் நடிகர் ஒருவர் கண்ணில் படவே, அவரது படத்தில் வாய்ப்பு பெற்றார்.

அம்மணி நடித்தது ஒரே படம்தான். அந்த படத்திற்கு கூட அவர் சொந்த காசில் தான் புரமோஷன் பண்ணினார். படம் அந்தளவுக்கு அம்மணிக்கு கை கொடுக்காவிட்டாலும். முன்பு காட்டிய தாராளமான அட்ஜஸ்ட்மெண்ட் அடுத்த படத்திற்கும், வாய்ப்புகளை ரெடி பண்ணி கொடுத்திருக்கிறது.

ரொம்ப காலமாகவே வாய்ப்புகளை தேடி அலுத்துப் போன அந்த நடிகை இப்பொழுது அந்த நடிகர் கூட லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாராம். எல்லாம் அடுத்த படத்தின் வாய்ப்பிற்காகவே இப்படி செய்து வருகிறார்.

இந்த விஷயம் கோடம்பாக்கத்திற்கு தெரிய வரவே, அம்மணி எதற்கும் தயார் என்று புதுமுக நடிகர்கள் எல்லாம் அவருக்காக வலைவீசி வருகிறார்களாம். இதனால் ரொம்பவே அப்செட் ஆன அம்மணி உங்கள் சவகாசமே வேண்டாம் என்று கோபத்தில் இருக்கிறாராம்.

இருந்தாலும் அம்மணிக்கு நடிப்பு மற்றும் பைசா மீது உள்ள ஆசை கொஞ்சம் கூட அடங்க வில்லையாம். அதனால் கூடிய விரைவில் அந்த நடிகையை புது புது படங்களில், புது புது ஹீரோக்களுடன் பார்க்கலாம்.

Share