tamil cinema : பிரபல நடிகருக்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் அந்த பிரபல நடிகை.
பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த அந்த நடிகை நல்ல புளியங்கொம்பாக ஒரு தொழிலதிபரை பிடித்தார். பிறகு அவரையும் கழட்டி விட்டார். பின்னர் அவருடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபலம் இல்லாத ஒரு நடிகரை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்யும் முடிவில் இருக்கிறார்.