30 May, 2023

முன்னழகு மொத்தமும் தெரிய குனிந்து சூட்டை கிளப்பும் அமைரா தஸ்தர்..!

tamil cinema : மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரைப்பட வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அமைரா தஸ்தர். இவர், தமிழ் திரைப்படமான தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

தமிழ் திரையுலகிற்கு comeback கொடுக்கும் அமைரா, தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்கள் மட்டுமின்றி, ட்ரிப் 2, தாண்டவ், டோங்கிரி டூ துபாய் உள்ளிட்ட ஹிந்தி வெப் சீரீஸ்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சினிமா வாய்ப்புகளுக்கு கரெண்ட் டெக்னிக்கான போட்டோஷூட்களை எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

tamil cinema

tamil cinema

 

tamil cinema

tamil cinema

Share