2 October, 2023

இன்னும் ரெண்டு பட்டன கீழ‌ திறந்திருக்கலாமே.. நாங்க பாத்திருப்பம்..!!

tamil cinema : ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்திருந்தாலும், ‘மைனா’ திரைப்படம் மூலம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றார் நடிகை அமலா பால்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலா பால், தற்போது பாலிவுட்டிலும் தலை காட்டியுள்ளார்.

இப்படி சூப்பர் பிசியாக இருந்து வந்த அமலா பால், கடைந்த வருடங்களாக நெருங்கிய நண்பர்களுடன் பார்ட்டி, ஊர் சுற்றுவது என என்ஜாய் செய்வதுடன் அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

இறுதியாக தமிழில் ஆந்தாலாஜி படமான ‘குட்டி ஸ்டோரி’ இவர் நடிப்பில் வெளியானது. அடுத்து, இவர் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ படம் ரிலீசுக்காக வைட்டிங்கில் உள்ளது.

பீச், டூ பீஸ் டிரஸ், கவர்ச்சி போஸ் என தாராளம் காட்டி போட்டோஷூட் போட்டோஸ்களை அப்லோட் செய்து வருகிறார் அமலா பால்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema