tamil cinema : உலகின் மிக உயரமானவர்கள் இருக்கும் குடும்பத்தினர்களின் உயரத்தை கணக்கிட்டால் டென்னிஸ் மைதானத்தில் நீளம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்ஸ்கோ பகுதியில் வசிக்கும் 5 நபர்கள் கொண்ட குடும்பத்தில் உள்ள அனைவருமே மிக உயரமாக உள்ளனர்.
உலகிலேயே உயரமான நபர்கள் உள்ள ஐந்து நபர் குடும்பம் என்ற கின்னஸ் சாதனை இந்த குடும்பத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குடும்பத்தில் உள்ள 5 நபர்களின் உயரத்தை கூட்டினால் பாதி டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு சமம் என்று கின்னஸ் புத்தகத்தில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து உலகிலேயே மிக உயரமான நபர் கொண்ட குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

tamil cinema

tamil cinema

tamil cinema