tamil cinema : தெலுங்கு சினிமாவில் காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர்கள் வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர்விஜய் தேவரகொண்டா. சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் விரைவில் திருமணம் என்ற செய்திக்கு நான்சன்ஸ் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அந்தவகையில் நடிகை அனன்யா பாண்டேவுடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் அனன்யா பாண்டே விஜய் தேவரகொண்டா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியும் ரசிகர்களிடம் திட்டி வாங்கியும் வருகிறார். திரைப்படங்களை பொறுத்தவரை விஜய் தைரியசாலியாகவும் முரடனாகவும் திகழ்வார்.
ஆனால் நிஜத்தில் விஜய் ஒரு பயந்தாங்கொள்ளி யாரோடும் அவ்வளவாக பேசமாட்டார், அவர் வேலையுண்டு இருந்து அமைதியாக இருப்பார் .
நடிப்பில் எனக்கு மிகப்பெரியளவில் ஒத்துழைப்பு கொடுப்பார் ஆனால் சினிமாவில் காட்டும் தைரியம் ரியல் வாழ்க்கையில் அவருக்கு அந்த தைரியம் கிடையாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

tamil cinema