21 March, 2023

போதையில நிக்கவும் முடியல! ஆடையும் சரியில்ல! அனன்யா நீயும் சரியில்ல..

tamil cinema :  சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் தாராளம் எவ்வளவு காட்டுகிறார்களோ அந்தளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து வரும். அப்படி பாலிவுட்டின் இளம்நடிகை ஒருவர் செய்யும் கூத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆவ் தி ஹியர்2 படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்தவர் அனன்யா பாண்டே.  சமீபத்தில் விஜய் தேவ்ரகொண்டாவுடன் லிகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

நடிகை தீபிகா படுகோனேவுடன் Gehraiyaan என்ற ஓடிடி தள படத்தில் நடித்த அனன்யா பாண்டே ஆடையில் எல்லைமீறியளவிற்கு பொது இடங்களில் சுற்றித்திரிந்தார். தற்போது ஒரு விழாவிற்கு வந்த  முகம் சுளிக்கும் படியான ஆடையை அணிந்து வந்தார்.

அதுவும் அந்த ஆடையை அணிந்து மதுபோதையில் நிற்க்க முடியாமல் நடிகையை பிடித்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

tamil cinema

tamil cinema

 

Share