21 March, 2023

நீச்சல் உடையில் சுண்டி இழுக்கும் அனன்யா பாண்டே..!!

tamil cinema:அனன்யா பாண்டே 2019 ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே.

இவர் ஆர்யன்கானின் வாட்சப் சாட் சோதனையின் மூலம் வசமாக சிக்கி இருந்தார்.இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவரை 20 மில்லியன் பாலோவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர்

வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக வைரலாகி 430,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் 3,000 கருத்துகளையும் குவித்து வருகின்றது.அனன்யா பாண்டே நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

Share