31 March, 2023

ஐயோ தலையில காண்டில் எரியுதே..வேற எங்கயெல்லாம் எரியுமோ!!!

tamil cinema:2010ம் ஆண்டு “கத தொடருன்னு” என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். அதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்திருந்தார்.

அதன் பின்னர், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற சில படங்களில் நடித்து வந்த இவருக்கு, மீண்டும் தல அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் மூலம் கிடைத்தது. திரைப்படங்கள் மட்டுமின்றி குறும்படங்கள், வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில், ”Queen” வெப் சீரீஸ்’ல் நடித்திருந்தார்.

வெறும் 16 வயதே எட்டிய இவர், கொஞ்சம் கூட தயங்காமல் இப்போதே கவர்ச்சிக்கு அடியெடுத்து வைத்துவிட்டார். அந்த வகையில், படுபயங்கரமான உடைகளில் கவர்ச்சி ததும்ப தனது புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

tamil cinema

Share