tamil cinema : ஐஸ்வர்யா விரும்பிய போதும் தனுஷ் விலகி செல்வதால் இருவரும் சேர்வது சந்தேகமே என்ற பேச்சும் எழுந்து வருகிறது. இதனிடையே, தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என்று குறிப்பிட்டு வெறுப்பேற்றினார்.
இதனால் கடுப்பான ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கினார்.
இந்நிலையில், தனுஷை பிரிந்து தனியாக வசித்து வரும் ஐஸ்வர்யா இரவு நேரங்களில் அனிருத்துடன் காரில் ஊர் சுற்றி வருகிறாராம்.
இரவில் ட்ராஃபிக் இல்லாத நேரத்தில் காரில் சென்னையை சுற்றுவது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கும் என்பதால் மாமா மகனான அனிருத்துடன் சுற்றி வருகிறாராம்.
மேலும், அனிருத் ஐஸ்வர்யாவை விட 10 வயது சிறியவர். ஐஸ்வர்யாவை அக்கா என்றே அழைத்து வருகிறார்.
ஆனால் இருவருக்கும் உள்ள பழக்கம் ஏற்கனவே தனுஷுக்கு பிடிக்கவில்லை என தகவல் வெளியானது.
இதனால் இரவில் ஊர் சுற்றி வருவதால் தனுஷ்,கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்காவுக்கு பக்கபலமாக அனிருத் இருப்பதால் இதில் என்ன தவறு என அனிருத் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.