29 May, 2023

வாய திறந்தாலே கேவலமான கெட்ட வார்த்தைதான்.. அனிதாவா இது..?

tamil cinema : அனிதா இந்த 4ஆம் சீசனில் பல முறை டபுள் மீனிங்கில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸின் குழந்தை என் வயிற்றில் வளருகிறது என்று பேசி பலரை முகம் சுளிக்க வைத்தார். அனிதாவின் நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் பலர் இவரா? இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று அதிர்ச்சியடைந்தனர்.

கால தூக்கி வச்சி எப்படி அக்கா தூங்க முடியும் என்று அனிதா கேட்க, அதற்கு தாமரை வேற எப்படி நெனச்ச என்று டபுள் மீனிங்கில் கேட்க நெனச்ச கேட்டும் சிரித்தார் அனிதா. மேலும், ஐய்யயோ நான் பேசினது மைக்ல கேட்டு இருப்பாங்களே என்று கூறியுள்ளார் அனிதா.

இப்படி தொடர்ந்து டபுள் மீனிங்கில் பேசி வரும் அனிதாவை நெட்டிசன்கள் பலரும் புரட்சி பேசும், பெண்ணியம் பேசும் அனிதாவை பாருங்க என்று விமர்சித்து வருகின்றனர்.