tamil cinema : இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் தான் நடிகை அஞ்சலி அவர்கள். மேலும், ‘அங்காடி தெரு’ படம் இவருக்கு ஹிட் அடித்தது. மேலும், இந்த படத்தினை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும், வெகு நாட்களுக்கு பிறகு, நாடோடிகள் 2 படத்தில் நடித்தார். அதன் பின்னர், தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ள நிலையில், ‘பா வ க்க தைகள்’ என்னும் வெப் சீரிஸ்’ல் bold ஆன கதாபாத்திரம் எடுத்து நடித்திருந்தார். “நிசப்தம்”, “நவரசா” உள்ளிட்ட சீரிஸ்களிலும் நடித்த இவர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களிலும், போட்டோக்கள், வீடியோக்கள் என அப்லோட் செய்து வருகிறார் நடிகை அஞ்சலி அவர்கள். அந்த வகையில் கருப்பு நிற ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் தன்னுடைய தொப்புள் தெரியும் அளவிற்கு இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

tamil cinema

tamil cinema