நம்ம வீட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த அனு இமானுவேல் ( Anu Emmanuel )
சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது சோஃபா மீது ஹாயாக படுத்துக்கொண்டிருப்பது போல ஹாட் போஸ் கொடுத்து “தனியாக இருக்கும் போது தூங்குவது, Netflix-ல் படம் பார்ப்பது தவிர மற்றவர்கள் நலமாகவும், மகிழ்ச்சியாக இருக்க பிராத்தனையும் செய்யலாம் என கூறியுள்ளார்.

tamil cinema