tamil cinema:அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ என்கிற தெலுங்கு படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் ஆஷிஷ் ரெட்டி கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
தெலுங்கில் ‘தேஜ் ஐ லவ் யூ’, ‘உன்னடி ஒகடே சிந்தகி’, ‘ ஹலோ குரு ப்ரோமோ’, ‘கோஸ்வரம்’ என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ என்கிற தெலுங்கு படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் சகோதரர் மகன் ஆஷிஷ் ரெட்டி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
குறிப்பாக, அதில் இடம்பெறும் லிப்லாக் காட்சியை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். சினிமாவில் அறிமுகமானபோது நெருக்கமான காட்சிகள், முத்த காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறிவந்த அனுபமா, இப்படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்ததைப் பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி இருக்கிறார்கள்.

tamil cinema