30 May, 2023

படுக்கை அறை போட்டோவால் ஓட்டம் பிடித்த அட்லி மனைவி பிரியா..!

tamil cinema : நாளுக்குநாள் பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்களை பார்த்தாலே நமக்கு எரிச்சல் தான் வருகிறது. அதுமட்டுமில்லாமல் தங்கள் கணவருடன் ரகசியமாக இருக்கும் புகைப்படங்களையும் நாங்கள் இப்போது ரொமான்ஸ் செய்யப் போகிறோம் என்பதையும் சொல்லி விட்டே செய்கிறார்கள் இந்த கால பிரபலங்கள்.

அட்லியும் அவரது மனைவி பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் எப்போதுமே ரொமான்ஸ் ஜோடி களாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் படுக்கையறையில் அட்லி மனைவியின் மடியில் படுத்திருந்த புகைப்படத்தை பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இது கணவன் மனைவிக்குள் இருக்கும் பாசம் தான். ஆனால் இதை போட்டோவாக படம் பிடித்து வெளியிட வேண்டுமா என்ன. இதனால் ரசிகர்கள் கடுப்பாகி ப்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டபடி கமெண்ட்டுகளை அள்ளி வீச உடனடியாக கமெண்ட் போடும் பாக்சை ஆப் செய்துவிட்டு ஓடிவிட்டார் பிரியா அட்லி.

நீங்கதான் தைரியமான ஆளாச்சே எங்கே கமெண்ட் பக்கத்தை ஓபன் செய்யுங்கள் பார்ப்போம் என அவருடைய வேறு சில சமூக வலைதள பக்கங்களில் அவருக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகின்றனர் நம்முடைய ரசிகர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது தனக்கு தானே நல்ல ஆப்பாக செய்து கொண்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்ட கதைதான்.

tamil cinema

tamil cinema