30 March, 2023

பாகுபலில மட்டுமா பிரபாஸ் பாய்ந்து ஏறுவாரு…? என்னாலயும் முடியும்..!

tamil cinema : புகழ்பெற்ற பாகுபலி படத்தில் வருவதைப் போல யானையின் தும்பிக்கைகளில் வயதான நபர் ஒருவர் ஏறும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான திபான்ஷு காப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் பிரபாஸ் செய்வதைப் போலவே இவர் செய்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி விட்டது.

 

Share