tamil cinema : நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஒளிப்பரப்பு செய்யவுள்ளனர்.
சன் பிச்சர்ஸ் அதற்காக பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு பேனர்கள், போஸ்டர்கள் என்று கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர்.
படத்திற்காக டிக்கெட் விற்பனை ஒருசில தியேட்டர்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் தீவிர வெறித்தனத்தில் இருப்பதால் பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.
அதில் ஒரு பங்குதான், டி சர்ட். விஜய் மேல் இருக்கும் பாசத்தில் பீஸ்ட் படத்தில் ரத்தக்கரையுடன் வரும் சட்டையை போன்று டி-சர்ட்டினை ப்ரீண்ட் செய்து விநியோகம் செய்து வருகிறார்கள். ரத்தக்கரையுடன் இருக்கும் அந்த டி-சர்ட்டினை கலாய்க்கும் விதமாக நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.