tamil cinema : இன்று அநேகர் தனக்கு போக மீதம் இருக்கும் உணவினை குப்பையிலேயே அதிகமாக கொட்டுகின்றனர். ஆனால் இந்த சிறுவனைப் போன்று ஏராளமானோர் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கின்றனர் என்பதை சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை.
அவ்வாறு உணவினை குப்பையில் கொட்டும் நபர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கும் இந்த சிறுவனின் காட்சி…. ஆம் பசியால் இருந்த சிறுவனுக்கு தட்டில் சோறு போட்டதும் அதனை அவதானித்து கண்ணீர் வருகின்றது. ஒருபுறம் கண்ணீர் வழிந்தாலும் ஒரு புறம் மகிழ்ச்சியில் அவன் சாப்பிடும் அழகை காணொளியில் காணலாம்.