24 September, 2023

நீ என்ன பெரிய ரவுடியா இல்ல ஆப்பாடக்கரா..? மோதும் இரு உயிரினங்கள்!

tamil cinema : ஆட்டுக்குட்டியும், பூனைக்குட்டியும் சண்டையிடும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது பலருக்கும் பிடிக்கும். அப்படி வளர்க்கும்போது அந்த பிராணிகளுக்குள் சிறு சிறு உரசல்கள் வருவது வழக்கம்.

Share