tamil cinema : சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் – டெல்லி போட்டியில், ஹர்டிக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி ஜெயிச்சுட்டாங்க. இது கிரிக்கெட் நியூஸ், எல்லாத்துக்கும் தெரியும்.
ஆனா அந்த மேட்ச் நடுவுல, ஒரு couples kiss அடிச்ச க்யூட்டான சம்பவம் தான் தற்போது வைரல் ஆகியிருக்கு. அதை அந்த கேமெராமன் எப்படியோ கேட்ச் பண்ணிட்டாரு. இதை பார்த்த 90ஸ் கிட்ஸ் செம்ம காண்டு ஆயிட்டாங்க பாவம்.
கிரிக்கெட் அரங்கில் இது போல நாடாகும் சம்பவங்கள் புதிதல்ல.. வெளிநாட்டுல மேட்ச் நாடாகும் பொது இப்போ சமீபத்தில் கூட தான் காதலித்து வந்த பெண்ணுக்கு ப்ரொபோஸ் பண்ணி, அந்த போன் கல்யாணத்துக்கு “yes” சொன்ன உடனே கிஸ் அடிச்ச நிறைய க்யூட்டான சம்பவங்கள் நடந்திருக்கு.
அந்த வரிசையில் இப்போ IPL போட்டியில் இடையேயும் சடைந்த சம்பவம் தான் தற்போது இணையதளத்தில் வைரல்.
Perfect Stage Set Hai Karlo Pyar 🙂 pic.twitter.com/5MWGLIfxH2
— Amit 🥳 (@AmitMovieHolic) April 3, 2022