tamil cinema : சினிமா மற்றும் சீரியல் நடிகைகளுக்கு நிகராக ஒரு இடத்தை தொகுப்பாளர்களும் பிடித்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் DD தான். இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு அடிமையாகாதவர்கள் எவரும் இருக்க முடியாது.
35 வயதைக் கடந்த DDக்கு, பெங்களூருவை சேர்ந்த 42 வயதான பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.
DD தொகுப்பாளராக மட்டுமின்றி நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார்.
தற்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தென்படாத DD, தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோஸ் என பதிவிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.

tamil cinema

tamil cinema