21 March, 2023

யாரால் கர்ப்பமானார் டிடி..? திடீரென்று இப்படி ஷாக்கா..!

டிடி விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். கடைசியாக ராஜமௌலி இயக்கிய RRR படத்தின் புரொமோஷனுக்காக ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் செம ஹிட்டானது.

தனது பனியில் பிஸியாக இருந்த டிடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்.

தொகுப்பாளினி டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். அதன்பின் அவரது திருமணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வந்ததில்லை.

இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், விசாரிக்கையில் அந்த புகைப்படம் சுந்தர்.சி படத்தில் டிடி கர்ப்பமாக இருக்கும் போது நடந்த சீமந்த காட்சி புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. இதோ பாருங்க,

tamil cinema

tamil cinema