tamil cinema : இணைய உலகில் அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.
சில காட்சிகள் கடவுளையும் மிஞ்சிய ஒரு சக்தி இருக்கின்றது என்பதை உணர்த்தும் வகையில் இருக்கும்.
அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிறந்த குழந்தைக்கு உயிர் இல்லை. ஆனால் தன்னுடைய மூச்சை கொடுத்து உயிர் கொடுக்கும் பெண் மருத்துவர் நிச்சயம் கண்ணுக்கு தெரியாத கடவுளையே மிஞ்சிவிட்டார்.