30 March, 2023

மனிதனே மனிதனை மறக்கும் காலத்தில், தன் நண்பனை நன்றியுடன் அனுப்பி வைக்கும் நாய்கள்..!

tamil cinema : நாய்கள் தனது நண்பருக்க இறுதி அஞ்சலி செய்யும் காட்சி வெளியாகி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

நல்ல நண்பரை பிரிவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அதுவும் அந்த நண்பரை இனி காணவே முடியாது என்றால், அந்த சோகத்தை சொல்லால் குறிப்பிட முடியாது.

நீங்கள் இங்கு காணப்போகும் வீடியோ உங்களை கண்டிப்பாக கலங்க வைக்கும்.

தெருநாய்கள் கூட்டம் ஒன்று இறந்த ஒரு நாய்க்கு பிரியா விடை அளிப்பதை காண முடிகிறது.

Share