tamil cinema : வீட்டில் வளர்க்கப்படட நாய் ஒன்றிற்கு வளைகாப்பு நடத்தியுள்ள காணொளி முகநூலில் வைரலாகி வருகின்றது.
தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே மாறிவிடுகின்றனர். ஆம் மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் காட்டும் பாசம் என்பது இன்றைய காலத்தில் மிக மிக குறைவே.
ஆனால் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பிராணிகள் தனது எஜமானுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதுடன், பல தருணங்களில் உயிரைக் காப்பாற்ற சம்பவத்தினையும் நாம் அவ்வப்போது கேட்டு வருகின்றோம்.
இங்கு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று கர்ப்பமாக இருந்த நிலையில், அதற்கு எஜமான் உறவினர்களைக் கூட்டி வளைகாப்பு நிகழ்வு நடத்தியுள்ளனர். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.