31 March, 2023

ஸ்டைல் என்றாலே ரஜினிதான்…அவரையும் மிஞ்சி விடும் யானைக்குட்டி !

tamil cinema : பக்கெட்டில் டியூப் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கிறது.

அதிலுள்ள தண்ணீரை தாகத்தில் இருக்கும் யானைக்குட்டி ஒன்று வந்து குடிக்கிறது.

பாம்புகளின் வாயில் சிக்கி உயிர் தப்பித்த உடும்பு – வைரல் வீடியோ

அது மற்ற யானைகளை போல் நீரை அருந்தாமல் தும்பிக்கையை ஒருவிதமாக நீட்டி மடக்கி ஸ்டைலாக நீர் அருந்துகின்றது.
ஸ்டைல் என்றாலே அது ரஜினிதான்.

அவரையும் மிஞ்சி விடும் அளவு அருமையாக இருக்கின்றது இந்த குட்டி யானையின் செயல்.

அரை நொடியில் அறிவாளியாக அருமையான மந்திரம்! தெறிக்கவிடும் சிறுவனின் காட்சி
இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவிட, இது எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸுகளை குவித்துள்ளது. அதோடு பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

 

Share