tamil cinema:நடிகை கேப்ரில்லா. இவர் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவருக்கு குழந்தைப்பருவம் முதலே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.
இவர் விஜய் தொலைக்காட்சி பல நடன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார்.பின்னர் இவர் 3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு தனது படிப்பிற்காக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் தனது 22 வது பிறந்தநாளை கொண்டாடிய இவர் இறுக்கமான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் முகம் மட்டும் தா சின்னதா இருக்கு என்று குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

tamil cinema

tamil cinema

tamil cinema