tamil cinema : வினோதங்களுக்கு குறைவில்லாத நமது உலகில் சில சம்பவங்கள் ஆச்சரியப்பட வைக்கும்.
சில வினோதங்கள் அதிர்ச்சியடைய வைக்கும். இன்று நாம் பார்க்கப் போகும் வினோதம். அதிர்ச்சியடைய வைக்கும் வினோதம் என்று கூறலாம்.
இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இன மக்கள் இறந்தவர்களின் சடலத்துடன் ஒருவாரம் வாழும் ஐதீகம் இன்றுலவும் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா. நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்.