31 March, 2023

அந்த மாஸ்டருடன் வந்த நெருக்கம் தான் விவாகரத்துக்கு காரணமா..?

tamil cinema : தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் பிரிந்து வாழ்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

இது ஒருபுறமிருக்க ஐஸ்வர்யா கடந்த சில வருடங்களாகவே யோகா மாஸ்டர் ஒருவருடன் அளவுக்கதிகமாக பழக்கவழக்கங்கள் வைத்துக் கொண்டாலும் அது தனுஷுக்கும் பிடித்ததால் தான் இப்படி ஒரு முடிவை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட யோகா மாஸ்டர் ஒருவருடன் சேர்ந்து பிசினஸ் செய்து வருகிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது தொடர்பாக இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இதை கவனித்து வந்த தனுஷ் பழக்கவழக்கம் பார்த்து பத்திரமாக இருக்கட்டும் எனக் கூறி அவ்வப்போது ஐஸ்வர்யா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இப்படியே சென்றால் வாழ்க்கை என்னாகும் என்பதுதான் தெரியவில்லை. இருந்தாலும் இருவரும் தங்களது இரண்டு மகன்கள் விவாகரத்து செய்யாமல் பிரிந்து மட்டும் வாழ்ந்து வருகின்றனர்.

tamil cinema

tamil cinema

Share