tamil cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இவர் நெட் ஃபிளிக்ஸில் என்ற ஓடிடி தளம் தயாரித்த கோஸ்ட் ஸ்டோரிஸ் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.இதன் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவானவர்கள்.
தற்போது டோஸ்டனா 2, குட் லக் ஜெர்ரி, மில்லி போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது லேடெக்ஸ் உடையில் மயக்கும் அழகுகளை காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஆடை கட்டுன காஷ்மீர் ஆப்பிள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

tamil cinema

tamil cinema