24 September, 2023

கதாநாயகி பூஜாவை விட அதிக இளசுகள் பட்டாளம் கொண்ட பாடகி..!

tamil cinema : வைரல் ஹிட் ‘Halamithi Habibo’ பாடலை பாடிய ஜோனிதா காந்தியின் செம்ம ஹாட் கிளிக். அதுவும் வைரல்!!

தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் “அரபிக் குத்து” பாடல் சென்ற வரம் இணையத்தில் வெளியாகி அனிருத் சொன்னது போலவே pan -world பாடலாக மாறியது. உலகின் பல்வேறு மூலை முடிச்சுக்கும் இந்த பாட்டு சென்றடைந்து ரிலீஸ் ஆகிய ஒரே வாரத்தில் 70மில்லியன் பார்வையாளர்களை கடந்து 100 மில்லியனை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது வேகமாக.

இந்த பாடலை அனிருத்துடன் சேர்ந்து பாடியவர் ஜோனித்தா காந்தி. இவரின் குரலுக்கு மட்டுமல்ல இவரின் அழகுக்கு இளசுகள் அடிமை.

ஏன் இந்த பாடல் வெளியான பொது படத்தின் கதாநாயகி பூஜாவை விட இவருக்கு தான் இளசுகள் பட்டாளம் fire விட்டு வந்தனர்.

தற்போது அவரின் இன்ஸ்டாகிராமில் போட்ட லேட்டஸ்ட் கிளிக் தான் வைரல்.

tamil cinema

tamil cinema