tamil cinema : மண்ணெண்ணெய் வரிசையில் நின்று இன்றும் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
மீரிகமவில் உள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நின்றிருந்தவர்களில் ஒருவர் இவ்வாறு மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலும், சனிக்கிழமை, வத்தேகம- உட.தலவின்னவில் 71 வயதான ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில்,நேற்று கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தவர்களில் 70 வயதான ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.